Loading...
காஃஃபிர்களுக்கு எதிரான துஆ (ஸூரா நூஹ்)
Language: Tamil
رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
ரப்பி லா தஜர் அலலர்ஜி மினல் காஃஃபிரீன தய்யாரா.
என் இரட்சகனே! காஃஃபிர்களில் ஒரு வாசியையும் பூமியில் விட்டுவைக்காதே.
Reference: ஸூரா நூஹ் 71:26