Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'நோன்பாளி நோன்பு திறக்கும்போது, அவரின் துஆ திருப்பி அனுப்பப்படுவதில்லை.'
Reference: இப்னு ஹஜர் (ஹஸன்). அல்-புதூஹாதுர் ரப்பானிய்யா 4/342