Loading...
Language: Tamil
فَاللَّـهُ خَيْرٌ حَافِظًا ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ஃஃபல்லாஹு ஹைருன் ஹாஃஃபிஜா; வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்.
அல்லாஹ்வே மிகவும் நல்ல காப்பாளன்; அவன் கிருபையாளர்களிலெல்லாம் மிகவும் கிருபையாளன்.
Reference: ஸூரா யூஸுஃப் 12:64