Loading...
Language: Tamil
فَصَبْرٌ جَمِيلٌ ۖ عَسَى اللَّـهُ أَن يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
ஃஃபஸப்ருன் ஜமீல்; அஸல்லாஹு அய்யஃதியனீ பிஹிம் ஜமீஃஆ; இன்னஹூ ஹுவல் அலீமுல் ஹகீம்.
பொறுமையே மிகவும் தகுந்தது. ஒருவேளை அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டுவருவான். நிச்சயமாக அவன் அறிவுடையவனும் ஞானமுடையவனுமாவான்.
Reference: ஸூரா யூஸுஃப் 12:83