Loading...
Language: Tamil
மூஸா அலைஹிஸ்ஸலாமைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي
ரப்பி இன்னீ ஜலம்து நஃப்ஸீ ஃஃபக்பிர்லீ.
என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவிற்கு அழிவை செய்துகொண்டேன்; எனவே என்னை மன்னிப்பாயாக.
Reference: ஸூரா அல்-கஸஸ் 28:16