Loading...
Language: Tamil
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ இதை கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَالْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மினல் அஜ்ஜி, வல் கஸலி, வல் ஜுப்னி, வல் ஹரமி, வல் புக்லி, வ அஊஜு பிக மின் அஜாபில் கப்ர், வ மின் ஃஃபித்னதில் மஹ்யா வல் மமாத்.
அல்லாஹ்வே! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், முதுமை, கஞ்சத்தனம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்; கல்லறையின் வேதனையிலிருந்தும், வாழ்க்கை மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: புகாரி: 6367, முஸ்லிம்: 2706