Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ - இடர்ப்பாட்டின் கடினமான தருணத்திலிருந்தும், அழிவால் சூழப்படுவதிலிருந்தும், தீய முடிவுக்கு விதிக்கப்படுவதிலிருந்தும், எதிரிகளின் கேலியான மகிழ்ச்சியிலிருந்தும் - அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவார்.
Reference: புகாரி: 6347