Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஒவ்வொரு கடமையான தொழுகையின் பின்னரும் இந்த துஆவை ஓதுமாறு கட்டளையிட்டார்கள்:
اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹும்ம அஃஇன்னீ அலா திக்ரிக, வ ஷுக்ரிக, வ ஹுஸ்னி இபாததிக்
யா அல்லாஹ்! உன்னை நினைவில் கொள்ளவும், உனக்கு நன்றி சொல்லவும், உனக்கு சிறந்த முறையில் வணக்கம் செய்யவும் என்னை உதவு.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1522