Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் ﷺ இப்படி அல்லாஹ்விடம் துஆ செய்வார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
அல்லாஹும்ம, இன்னீ அஊஜு பிக மின் ஷர்ரி மா அமில்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்.
நான் செய்தவற்றின் தீமையிலிருந்தும், நான் செய்யாதவற்றின் தீமையிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2716