Loading...
Language: Tamil
நபி ﷺ கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى
அல்லாஹும்ம, இன்னீ அஸ்அலுகல் ஹுதா வத் துகா வல் அஃஃபாஃப வல் ஃகினா.
அல்லாஹ்வே! நேரான வழிகாட்டுதலையும், தீமைகளிலிருந்து பாதுகாப்பையும், கற்பினையும், தேவையின்மையையும் உம்மிடம் கேட்கிறேன்.
Reference: முஸ்லிம்: 2721