Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஹுதா வஸ் ஸதாத்.
அல்லாஹ்வே! நேர்மையையும் நேரான பாதையில் நிலைத்திருப்பதையும் உம்மிடம் கேட்கிறேன். [அவர் ﷺ அலி ரழியல்லாஹு அன்ஹுவிடம் கூறினார்:] வழிகாட்டுதல் பற்றி கூறும்போது நேரான பாதையை மனதில் வையுங்கள்; நேரான பாதை பற்றி சிந்திக்கும்போது அம்பின் நேர்மையை மனதில் வையுங்கள்.
Reference: முஸ்லிம்: 2725