Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
அல்லாஹும்ம அக்திர் மாலஹு வ வலதஹு வ பாரிக்லஹு ஃஃபீமா அஃடைதஹு.
அல்லாஹ்வே! அவன் செல்வத்தையும் பிள்ளைகளையும் அதிகரிப்பாயாக; நீ அவனுக்கு அளிப்பதில் பரகத் வழங்குவாயாக.
Reference: புகாரி: 6344