Loading...
Language: Tamil
அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு ஒவ்வொரு காலை மற்றும் மாலையும் இதை மூன்று முறை கூறுவார்:
اَللَّهُمَّ عَافِنِيْ فِي بَدَنِي اَللَّهُمَّ عَافِنِيْ فِي سَمْعِيْ اَللَّهُمَّ عَافِنِيْ فِي بَصَرِيْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம ஆஃஃபினீ ஃஃபீ பதனீ, அல்லாஹும்ம ஆஃஃபினீ ஃஃபீ ஸம்ஈ, அல்லாஹும்ம ஆஃஃபினீ ஃஃபீ பஸரீ, லா இலாஹ இல்லா அன்த.
அல்லாஹ்வே! என் உடலை ஆரோக்கியமாக வையாயாக! அல்லாஹ்வே! என் செவிப்புலனை ஆரோக்கியமாக வையாயாக! அல்லாஹ்வே! என் கண்பார்வையை ஆரோக்கியமாக வையாயாக! நீயன்றி வணக்கத்திற்குரியவன் இல்லை.
Reference: ஹஸன். அபூ தாவூத்: 5090