Loading...
Language: Tamil
மேலும் ஒவ்வொரு காலை மற்றும் மாலையும் மூன்று முறை கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மினல் குஃப்ரி, வல் ஃஃபக்ர், அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மின் அஜாபில் கப்ர், லா இலாஹ இல்லா அன்த.
அல்லாஹ்வே! குஃப்ர் மற்றும் வறுமையிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன். அல்லாஹ்வே! கல்லறையின் வேதனையிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன். நீயன்றி வணக்கத்திற்குரியவன் இல்லை.
Reference: ஹஸன். அபூ தாவூத்: 5090