Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்: யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் திமிங்கலத்தின் வயிற்றில் கூறியது:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினஸ் ஸாலிமீன்.
நீயன்றி வணக்கத்திற்குரியவன் இல்லை, நீ தூயவன். நிச்சயமாக நான் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருந்தேன். நிச்சயமாக எந்த முஸ்லிமும் எதற்காகவும் இதனால் பிரார்த்தித்தாலும், அல்லாஹ் அவனுக்கு பதில் தருகிறான்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3505