Loading...
Language: Tamil
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்: 'நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே ﷺ! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது கற்றுத்தாரும். அவர் ﷺ கூறினார்: அல்லாஹ்விடம் அல்-ஆஃஃபியா (நலன்/ஆரோக்கியம்) கேளுங்கள். ஒரு நாள் கழித்து மீண்டும் வந்து அதே கேள்வி கேட்டேன். அவர் ﷺ கூறினார்: அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் மாமாவே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் அல்-ஆஃஃபியா கேளுங்கள்.'
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 3514