Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ وَمِنْ شَرِّ مَنِيِّيْ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மின் ஷர்ரி ஸம்ஈ, வ மின் ஷர்ரி பஸாரீ, வ மின் ஷர்ரி லிஸானீ, வ மின் ஷர்ரி கல்பீ, வ மின் ஷர்ரி மனிய்யீ.
அல்லாஹ்வே! தீயதை கேட்பதிலிருந்தும், தீயதை பார்ப்பதிலிருந்தும், தீயதை பேசுவதிலிருந்தும், என் இதயத்தின் தீமைகளிலிருந்தும், என் ஆசைகளின் தீமைகளிலிருந்தும் உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3492