Loading...
Language: Tamil
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: நபி ﷺ கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி, வ மின் ஸய்யிஃல் அஸ்காம்.
அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், யானைக்கால் நோய் மற்றும் தீய நோய்களிலிருந்து உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1554