Loading...
Language: Tamil
குத்ப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: நபி ﷺ கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ وَالْأَدْوَاءِ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மின் முன்கராதில் அக்லாகி வல் அஃமாலி வல் அஹ்வாஃஈ வல் அத்வாஃஈ.
அல்லாஹ்வே! தீய நடத்தைகளிலிருந்தும், தீய செயல்களிலிருந்தும், தீய ஆசைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: ஸஹீஹ். மிஷ்காத்: 2405