Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் கரீமுன், துஹிப்புல் அஃபவ ஃபஃபு அன்னீ.
அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிப்பவன், [கொடையாளி,] மன்னிப்பை விரும்புகிறாய், எனவே என்னை மன்னிப்பாயாக.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3513