Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِيْنِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ وَأَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃஃபிஃலல் ஹைராதி, வ தர்கல் முன்கராதி, வ ஹுப்பல் மஸாகீனி, வ அன் தக்பிர்லீ வ தர்ஹமனீ வ இஜா அரத்த ஃஃபித்னத கவ்மின் ஃஃபதவஃஃஃஃபனீ ஃஃகைர மஃஃபதூன், வ அஸ்அலுக ஹுப்பக வ ஹுப்ப மன் யுஹிப்புக, வ ஹுப்ப அமலின் யுகர்ரிபு இலா ஹுப்பிக.
அல்லாஹ்வே! நற்செயல்களை செய்யவும், தீச்செயல்களை விட்டுவிடவும், ஏழைகளை நேசிக்கவும் என்னை ஊக்கப்படுத்துவாயாக; என்னை மன்னிப்பாயாக, கருணை புரிவாயாக; உமது அடியார்களுக்கு சோதனை நாடினால், சோதனையில் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக. உமது அன்பையும், உம்மை நேசிப்போரின் அன்பையும், உமது அன்பை நெருங்கிவிடும் செயல்களின் அன்பையும் கேட்கிறேன்.
Reference: [1] ஸஹீஹ். திர்மிதீ: 3235