Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மினல் புஹ்லி, வ அஊஜு பிக மினல் ஜுப்னி, வ அஊஜு பிக மின் அன் உரத்த இலா அர்தலில் உமூரி, வ அஊஜு பிக மின் ஃஃபித்னதித் துன்யா வ அஊஜு பிக மின் அஜாபில் கப்ர்.
அல்லாஹ்வே! கஞ்சத்தனத்திலிருந்து உம் பாதுகாப்பை தேடுகிறேன்; கோழைத்தனத்திலிருந்து உம் பாதுகாப்பை தேடுகிறேன்; மிகுந்த முதுமையிலிருந்து உம் பாதுகாப்பை தேடுகிறேன். இவ்வுலகின் சோதனைகளிலிருந்து உம் பாதுகாப்பை தேடுகிறேன்; கல்லறையின் வேதனையிலிருந்து உம் பாதுகாப்பை தேடுகிறேன்.
Reference: புகாரி: 6370