Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيْرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹும்ம இன்னீ ஜலம்து நஃப்ஸீ ஜுல்மன் கதீரன் வ லா யக்பிருத் துனூப இல்லா அன்த, ஃஃபக்பிர்லீ மக்பிரதன் மின் இந்திக வர்ஹம்னீ, இன்னக அன்தல் ஃகஃஃபூருர் ரஹீம்.
அல்லாஹ்வே! நான் என் ஆத்மாவிற்கு மிகவும் அக்கிரமம் செய்துகொண்டேன்; நீயன்றி பாவங்களை மன்னிக்கிறவன் இல்லை; எனவே உம்மிடமிருந்து என்னை மன்னித்துவிடு; என்னுடன் கருணை புரிவாயாக; நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் கிருபையாளனுமாவாய்.
Reference: புகாரி: 834