Loading...
Language: Tamil
யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) இவ்வாறு துஆ செய்தார்கள் -
لَا إِلَهَ إِلَّآ أَنتَ سُبْحٰنَكَ إِنِّى كُنْتُ مِنَ الظّٰلِمِينَ
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினத்தாலிமீன்
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, மகிமை உனக்கே. நிச்சயமாக நான் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருந்தேன். ஒரு முஸ்லிம் இவ்வாறு (அல்லாஹ்விடம்) அழைக்கும் போதெல்லாம், அல்லாஹ் அவரின் அழைப்பிற்கு பதிலளிக்கிறான்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3505