Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்தார்:
اَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ وَانْقِطَاعِ عُمُرِيْ
அல்லாஹும்மஜ்அல் அவ்ஸஃ ரிஸ்கிக அலய்ய இந்த கிபரி ஸின்னீ வன்கிதாஈ உமுரீ
யா அல்லாஹ்! என் முதுமையிலும் என் ஆயுளின் இறுதிக் காலங்களிலும் என் ரிஸ்க்கை மிகவும் விரிவாகவும் வளமாகவும் ஆக்கிவைப்பாயாக.
Reference: ஸஹீஹ் (ஸுயூத்தீ). ஜாமிஃ அஸ்ஸஃகீர்: 1485