Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْجُوْعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيْعُ وَأَعُوْذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்ஜூஃயி, ஃபஇன்னஹூ பிஸ்ஸத்தஜீஃ, வ அஊது பிக மினல்கியானதி, ஃபஇன்னஹா பிஸ்ஸல்பிதானஹ்
யா அல்லாஹ்! பசியிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், ஏனெனில் அது மிகவும் மோசமான தோழன். துரோகத்திலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், ஏனெனில் அது மிகவும் மோசமான மறைந்திருக்கும் குணம்.
Reference: ஹஸன். அபூ தாவூத்: 1547