Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِي دَارِ الْمُقَامَةِ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஜாரிஸ்ஸூஈ ஃபீ தாரில்முகாமஹ், ஃபஇன்ன ஜாரல்பாதியதி யதஹவ்வல்
யா அல்லாஹ்! நிலையான இருப்பிடத்தில் வழிகேட்டுக்கு இழுக்கும் கெட்ட அண்டை வீட்டாரிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஹஸன் (அல்பானீ). ஸஹீஹுல் ஜாமிஃ: 1290