Loading...
Language: Tamil
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த துஆக்களை படிப்பார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَقَلْبٍ لَا يَخْشَعُ وَدُعَاءٍ لَا يُسْمَعُ وَنَفْسٍ لَا تَشْبَعُ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் இல்மின் லா யன்ஃபஃ, வ கல்பின் லா யக்ஷஃ, வ துஆஈன் லா யுஸ்மஃ, வ நஃப்ஸின் லா தஷ்பஃ. அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஹாஊலாஈல்அர்பஃ
யா அல்லாஹ்! பயனற்ற இல்மிலிருந்தும், அல்லாஹ்வுக்கு அஞ்சாத இதயத்திலிருந்தும், கேட்கப்படாத துஆவிலிருந்தும், திருப்தியடையாத உள்ளத்திலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! இந்த நான்கிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். நஸாஈ: 5470