Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ يَوْمِ السُّوْءِ وَمِنْ لَيْلَةِ السُّوْءِ وَمِنْ سَاعَةِ السُّوْءِ وَمِنْ صَاحِبِ السُّوْءِ وَمِنْ جَارِ السُوْءِ فِي دَارِ الْمُقَامَةِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் யவ்மிஸ்ஸூஈ, வ மின் லைலதிஸ்ஸூஈ, வ மின் ஸாஃதிஸ்ஸூஈ, வ மின் ஸாஹிபிஸ்ஸூஈ, வ மின் ஜாரிஸ்ஸூஈ ஃபீ தாரில்முகாமஹ்
யா அல்லாஹ்! கெட்ட நாளிலிருந்தும், கெட்ட இரவிலிருந்தும், கெட்ட நேரத்திலிருந்தும், கெட்ட தோழனிலிருந்தும், என் வாழிடத்தில் கெட்ட அண்டை வீட்டாரிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஹஸன் (அல்பானீ). ஸஹீஹுல் ஜாமிஃ: 1299