Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்காக இவ்வாறு துஆ செய்தார்கள்:
اَللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّيْنِ
அல்லாஹும்ம ஃபக்கிஹ்ஹு ஃபித்தீன்
யா அல்லாஹ்! இவரை தீனில் (இஸ்லாமில்) ஆழமான அறிவாளியாக (ஃபகீஹாக) ஆக்கிவிடும்.
Reference: புகாரீ: 143