Loading...
Language: Tamil
ஷிர்க்கிலிருந்து பாதுகாப்பிற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
اَللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ بِكَ شَيْئًا نَعْلَمُهُ وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُهُ
அல்லாஹும்ம இன்னா நஊது பிக மின் அன் னுஷ்ரிக பிக ஷையன் நஃலமுஹூ வ நஸ்தஃக்பிருக லிமா லா நஃலமுஹ்
யா அல்லாஹ்! நாம் அறிந்தே உமக்கு எந்த ஷரீக்கையும் இணைப்பதிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறோம். அறியாமல் [ஷிர்க் செய்தால்] அதற்கு உம்மிடம் மன்னிப்பு தேடுகிறோம்.
Reference: ஹஸன் லிஃகைரிஹி (அல்பானீ). ஸஹீஹ் அத்தர்ஃகீப்: 36