Loading...
Language: Tamil
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَارْزُقْنِيْ عِلْمًا تَنْفَعُنِيْ بِهِ
அல்லாஹும்ம நஃபிஃனீ பிமா அல்லம்தனீ வ அல்லிம்னீ மா யன்ஃபஃனீ வர்ஸுக்னீ இல்மன் தன்ஃபஃனீ பிஹி
யா அல்லாஹ்! நீர் எனக்கு கற்றுக்கொடுத்ததில் என்னை பயன்பெற செய்யும், எனக்கு பயனுள்ளதை கற்றுக்கொடும், எனக்கு பயன்தரும் இல்மை எனக்கு வழங்கும்.
Reference: ஸஹீஹ். ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா: 3151, திர்மிதீ: 3599