Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஃபஜ்ர் தொழுகை தொழுது ஸலாம் கொடுத்த பின்பு இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாஃபிஃன், வ ரிஸ்கன் தய்யிபன், வ அமலன் முதகப்பலன்
யா அல்லாஹ்! பயனுள்ள இல்மையும், நல்ல ரிஸ்க்கையும், ஏற்றுக்கொள்ளப்படும் அமல்களையும் உம்மிடம் கேட்கிறேன்.
Reference: ஸஹீஹ். இப்னு மாஜா: 925