Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
ரப்பிஃக்பிர்லீ வ துப் அலய்ய இன்னக அன்தத்தவ்வாபுர்ரஹீம்
என் இரட்சகனே! என்னை மன்னித்தருளும், என் தவ்பாவை ஏற்றுக்கொள்ளும், நிச்சயமாக நீர் தவ்பாவை ஏற்றுக்கொள்பவன், மிகவும் கருணையுடையோன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நாம் ஒரு கூட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நூறு தடவை (மேலே உள்ள துஆவை) கூறுவதை எண்ணினோம்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1516