Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا اَللَّهُمَّ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ
அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத்துனூபி வல்கத்தாயா. அல்லாஹும்ம நக்கினீ மின்ஹா கமா யுனக்கத்தவ்புல்அப்யழு மினத்தனஸி, அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பித்தல்ஜி வல்பரதி வல்மாஈல்பாரிதி
யா அல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னை தூய்மைப்படுத்தும். யா அல்லாஹ்! வெள்ளை ஆடை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்தப்படுவதைப் போல் அவற்றிலிருந்து என்னை சுத்தப்படுத்தும். யா அல்லாஹ்! பனி, கலங்கல், குளிர்ந்த நீரால் என்னை தூய்மைப்படுத்தும்.
Reference: ஸஹீஹ். நஸாஈ: 402