Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஐந்து விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَسُوْءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்ஜுப்னி, வல்புக்லி, வ ஸூஈல்உமுரி, வ ஃபித்னதிஸ்ஸத்ரி வ அதாபில்கப்ரி
யா அல்லாஹ்! கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், இழிந்த முதுமை நிலையிலிருந்தும், இதயத்தின் ஃபித்னாவிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1376