Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَأَسْأَلُكَ أَنْ تَعْزِمَ لِي عَلَى رُشْدِ أَمْرِيْ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ வ அஸ்அலுக அன் தஃஸிம லீ அலா ருஷ்தி அம்ரீ
யா அல்லாஹ்! என் ஆன்மாவின் தீமையிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், என் காரியங்களை சரியான வழியில் செய்ய எனக்கு உறுதியை தரும்படி உம்மிடம் கேட்கிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்-வாதிஈ). ஸஹீஹுல் முஸ்னத்: 322