Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا تَعَمَّدْتُ وَمَا عَلِمْتُ وَمَا جَهِلْتُ
அல்லாஹும்மஃக்பிர்லீ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அக்தஃது வ மா தஃம்மத்து வ மா அலிம்து வ மா ஜஹில்து
யா அல்லாஹ்! நான் மறைவாக செய்ததையும் வெளிப்படையாக செய்ததையும், தவறுதலாக செய்ததையும் வேண்டுமென்றே செய்ததையும், அறிந்து செய்ததையும் அறியாமல் செய்ததையும் மன்னித்தருளும்.
Reference: ஸஹீஹ் (இப்னுல் கய்யிம்). அல்-வாபிலுஸ்ஸய்யிப்: ப. 199