Loading...
Language: Tamil
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'அல்லாஹ்விடம் பயனுள்ள இல்மை கேளுங்கள், பயனற்ற இல்மிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்.'
Reference: ஹஸன் (அல்பானீ). இப்னு மாஜா: 3843