Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் துஆக்களில் இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ وَبَارِكْ لِي فِيهِ وَأَخْلِفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ
அல்லாஹும்ம கன்னிஃனீ பிமா ரஸக்தனீ வ பாரிக்லீ ஃபீஹி வ அக்லிஃப் அலய்ய குல்ல ஃகாஈபதின்லீ பிகைர்
யா அல்லாஹ்! நீர் எனக்கு வழங்கிய ரிஸ்க்கில் என்னை திருப்தியடையச் செய், அதில் பரகத் வழங்கும், என்னிடம் இல்லாத எல்லாவற்றிலும் என்னுடைய நலனாக மாற்றியமைத்துவிடும்.
Reference: ஹஸன் (இப்னு ஹஜர்). ஃபுதூஹாதுர்ரப்பானிய்யா: 4/383