Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِيْشَةً نَقِيَّةً وَمِيْتَةً سَوِيَّةً وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فَضِحٍ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஈஷதன் நக்கிய்யதன், வ மீததன் ஸவிய்யதன் வ மரத்தன் ஃகைர முக்ஸின் வலா பாதிஹின்
யா அல்லாஹ்! தூய்மையான வாழ்வையும், இலகுவான மரணத்தையும், அவமானமற்றதும் இழிவற்றதுமான திரும்பிவரும் இடத்தையும் நான் உன்னிடம் வேண்டுகிறேன்!
Reference: ஸஹீஹ் (ஸுயூதி). ஜாமிஉஸ் ஸஃகீர்: 1505