Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِيْ فَأَحْسِنْ خُلُقِيْ
அல்லாஹும்ம அஹ்ஸன்த கல்கீ பஹ்ஸின் குலுகீ
யா அல்லாஹ்! என்னுடைய உருவத்தை நீ அழகாக படைத்தாய், எனது குணநலன்களையும் அழகாக்கிடுவாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அஹ்மத்: 24392