Loading...
Language: Tamil
நான் கூறினேன்: 'யா ரசூலல்லாஹ்! நான் மட்டும் ஓதிக்கொள்ள என்னை ஒரு துஆவை கற்பிக்கமாட்டீர்களா?' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'நிச்சயமாக! இவ்வாறு கூறுங்கள்:'
اَللَّهُمَّ رَبَّ مُحَمَّدٍ النَّبِيِّ اِغْفِرْ لِي ذَنْبِيْ وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ وَأَجِرْنِيْ مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ مَا أَحْيَيْتَنَا
அல்லாஹும்ம ரப்ப முஹம்மதின் நபிய்யி இஃக்பிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைழ கல்பீ வ அஜிர்னீ மின் முழில்லதில் ஃபிதனி மா அஹ்யைதனா
யா அல்லாஹ்! நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரப்பே! என்னுடைய பாவங்களை மன்னியும். என் இதயத்திலிருந்து கோபத்தை நீக்கும். நீ எங்களை மரிக்கச் செய்யும் வரை குழப்பமான சோதனையிலிருந்து எங்களை காப்பாற்றும்.
Reference: ஹஸன் (ஹைஸமீ). மஜ்மஃகுஸ் ஸவாயித்: 10/27