Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُؤُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُؤُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த, கலக்தனீ வ அன அப்துக, வ அன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃது, அஊதுபிக மின் ஷர்ரி மா ஸனஃது, அபூயு லக பினிஃமதிக அலைய்ய, வ அபூயு பிதன்பீ ஃபஃக்பிர்லீ ஃபயின்னஹு லா யஃக்பிருத்துனூப இல்லா அன்த
யா அல்லாஹ்! நீயே என்னுடைய ரப்பு, உன்னை தவிர வேறு இலாஹ் இல்லை. நீ என்னை படைத்தாய், நான் உன்னுடைய அடியான். என்னால் முடிந்தவரை உன்னுடைய உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் இருக்கிறேன். நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன். என்மீதுள்ள உன்னுடைய அருளை ஒப்புக்கொள்கிறேன், என்னுடைய பாவங்களை ஒப்புக்கொள்கிறேன். என்னை மன்னியும், ஏனெனில் உன்னை தவிர பாவங்களை மன்னிப்பவர் வேறு யாரும் இல்லை.
Reference: புகாரீ: 6306