Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு நாளில் எழுபதுக்கும் அதிகமான முறை இதை ஓதுவார்கள்:
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ
அஸ்தஃக்பிருல்லாஹ வ அதூபு இலைஹி
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை வேண்டுகிறேன், அவனிடம் தவ்பா செய்கிறேன்.
Reference: புகாரீ: 6307