Loading...
Language: Tamil
اَللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ، فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
அல்லாஹும்ம ஃபயுய்யுமா முஃமினின் ஸபப்துஹு ஃபஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக யவ்மல் கியாமஹ்
யா அல்லாஹ்! நான் நம்பிக்கையாளர்களில் யாரையேனும் இழிவுபடுத்தியிருந்தால், மறுமை நாளில் அதை அவருக்கு உன்னிடம் நெருங்குவதற்கான வாய்ப்பாக ஆக்கிவிடுவாயாக.
Reference: புகாரீ: 6361