Loading...
Language: Tamil
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வ அஸ்பஹல் முல்கு லில்லாஹி வல் ஹம்து லில்லாஹி லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹு வ அஊதுபிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரி மா பஃதஹு, ரப்பி அஊதுபிக மினல் கஸலி வ ஸூவில் கிபரி, ரப்பி அஊதுபிக மின் அதாபின் ஃபின்னாரி வ அதாபின் ஃபில் கப்ரி.
நாம் காலையை அடைந்தோம், இந்த நேரத்தில் அனைத்து ஆட்சியதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, இணையற்றவன், ஆட்சியதிகாரமும் புகழும் அவனுக்கே, அவன் அனைத்தின் மீதும் வல்லவன். என் இறைவனே! இன்றைய நன்மையையும் அதற்குப் பிறகு வரும் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன், இன்றைய தீமையிலிருந்தும் அதற்குப் பிறகு வரும் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இறைவனே! சோம்பலிலிருந்தும் தள்ளாடுதலிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இறைவனே! நரக வேதனையிலிருந்தும் கப்ர் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.