Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا.
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் அஜ்ஸி வல்-கஸலி, வல்-ஜுப்னி வல்-புக்லி, வல் ஹரமி வ அதாபில்-கப்ரி, அல்லாஹும்ம ஆதி நஃப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்த கைரு மன் ஸக்காஹா அன்த வலிய்யுஹா வ மவ்லாஹா, அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் இல்மின் லா யன்ஃபஃ, வ மின் கல்பின் லா யக்ஷஃ, வ மின் நஃப்ஸின் லா தஷ்பஃ, வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா
யா அல்லாஹ்! இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும், முதுமைக்கஷ்டத்திலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன். யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸுக்கு தக்வாவை கொடு, அதை தூய்மைப்படுத்து. நிச்சயமாக நீயே அதை தூய்மைப்படுத்துவதில் சிறந்தவன், நீயே அதன் காவலனும் ஒரே சொந்தக்காரனும். யா அல்லாஹ்! பயன்படாத இல்மிலிருந்தும், அல்லாஹ்வை அஞ்சாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத நஃப்ஸிலிருந்தும், ஏற்கப்படாத துஆவிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2722