Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஸவாலி நிஃமதிக, வ தஹவ்வுலி ஆஃபியதிக, வ ஃபுஜாயதி நிக்மதிக, வ ஜமீஈ ஸகதிக
யா அல்லாஹ்! உன்னுடைய நிஃமத்து அகன்றுவிடுவதிலிருந்தும், உன்னுடைய பாதுகாப்பு மாறிவிடுவதிலிருந்தும், உன்னுடைய வேதனை திடீரென வருவதிலிருந்தும், உன்னுடைய எல்லா அதிருப்தியிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2739