Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஹுதா வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் நேர்வழியை, தக்வாவை, கற்பொழுக்கத்தை மற்றும் (உலக விஷயங்களிலிருந்து) தன்னிறைவை வேண்டுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2721